follow the truth

follow the truth

December, 12, 2024
HomeTOP1வேலை நிறுத்தம் நிறைவுக்கு

வேலை நிறுத்தம் நிறைவுக்கு [UPDATE]

Published on

இன்று (13) காலை ஆரம்பிக்கப்பட்ட ரயில் வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்க செயலாளர் கே. ஏ.யு. கோந்தசிங்க தெரிவித்திருந்தார்.

நிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போது வேலை நிறுத்தம் இடைநிறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

++++++++++++++++++++++++++++++++++ UPDATE @10.24AM

முன்னறிவித்தலின்றி திடீரென ரயில் பணிப்புறக்கணிப்பு

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (13) சேவையில் இருந்த பல ரயில் பயணங்கள் முன்னறிவித்தல் இன்றி இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அசாத் சாலியை கைது செய்தது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு...

4-5 மணிநேர அவசர மின்வெட்டு பற்றிய அறிவிப்பு – மீண்டும் இருளில் மூழ்குமா?

இலங்கை மின்சார சபையானது தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும், அரசாங்கம் மாறினாலும் மின்சார...

இலஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (75 வயது) கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஊழல் வழக்கில் சிக்கி அல்லோலப்பட்டு...