follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடு2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றுக்கு

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றுக்கு

Published on

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (07) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகவும், அதில் 1,776 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையினை அரசாங்கம் புனரமைப்புக்காக செலவிடவுள்ளது.

இந்த வருடத்திற்கான செலவீனமான 2,538 பில்லியன் ரூபாவை காட்டிலும் அடுத்த வருடத்தின் செலவீனமானது 33 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுச் சேவைகளுக்காக 12.6 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி...

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக...

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில்...