follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடு26 பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமனம்

26 பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமனம்

Published on

26 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் அத்தியட்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவசர தேவைகளின் அவசியத்தை கருத்திற்கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் சிபாரிசுக்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,958 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்...

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்கும் போது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல...

21 மாணவர்கள் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

வலப்பனை - படகொல்ல புஸ்ஸதேவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட திடீர்...