follow the truth

follow the truth

January, 30, 2025
Homeஉள்நாடுபயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துசெய்யுமாறு வலியுறுத்தல்

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துசெய்யுமாறு வலியுறுத்தல்

Published on

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில், நான்காவது முறையாக இன்று இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.

இதன்போது, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்ய வேண்டும் எனவும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக்குவதை நீக்க வேண்டும் என்றும் பிரித்தானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள்தெரிவித்துள்ளனர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவின் கூட்டத்தில், நாட்டின் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுவசெரிய சேவைக்கு 150 புதிய வாகனங்கள் – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

1990 என்ற தொலைபேசி அழைப்பு ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக 150 புதிய...

கராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலையை ஒன்றாக இணைந்து நிர்மாணிப்போம்.

Colors of Courage நிதியம் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து கராப்பிட்டிய ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலைத்...

கொள்கலன்கள் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் CIDயில் முறைப்பாடு

கொள்கலன்கள் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். துறைமுகத்திலிருந்து...