ஊழல்வாதிகள் ஒருபோதும் ஊழல்வாதிகளுக்கு எதிராக செயற்படமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்காக இனவாதத்தை பயன்படுத்தியுள்ளனர்.
சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.