2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வைத்தியர்களான சையுகுரோ மனாபே, க்ளவுஸ் ஹசெல்மேன், ஜியோர்ஜியோ பெரிஸிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புவியின் காலநிலை மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதலை கணித்தல் ஆகியவற்றிற்காக இம் மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு நேற்று முதல் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை பரிசு பெறுவோர் விபரம் அறிவிக்கப்படவுள்ளது.