follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடு"ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும், இனவாதம் பேசியதில்லை"

“ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும், இனவாதம் பேசியதில்லை”

Published on

இலங்கையின் திவால் ஸ்டிக்கர் விரைவில் நீங்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சில பிரச்சினைகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும் அவை அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக உழைத்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்த போதெல்லாம், நாடு முன்னோக்கி நகர்ந்ததாகவும், ஏனைய அரசியல் குழுக்கள் இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்பி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களை தோற்கடித்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் மக்களுக்காக நின்றதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

கரந்தெனிய மற்றும் பலபிட்டிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது

முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொலிஸ்...

சுமார் 1,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

சுமார் 1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன...

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று(16) பிற்பகல் 06 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு...