follow the truth

follow the truth

October, 19, 2024
Homeஉள்நாடுதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

Published on

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு சில நிறுவனங்களின் ஆதரவு மந்தகதியில் காணப்படுவதாக இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் ஒன்றில்...

மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் – இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக...

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் – புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு

புறக்கோட்டையில் உள்ள அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் நேற்று நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது பல...