குளியாபிட்டிய அஸ்ஸேத்தும ஸ்ரீ ஷாசனாலங்கார விகாரையின் வருடாந்த பெரஹெர காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
நாளை(27) விகாரையில் இருந்து இந்த பெரஹெர ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.