follow the truth

follow the truth

January, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 38 பேர் சிஐடியிடம் ஒப்படைப்பு

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 38 பேர் சிஐடியிடம் ஒப்படைப்பு

Published on

பிரான்ஸின் கீழுள்ள ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 38 இலங்கை பிரஜைகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கல்பிட்டி கண்டியை சேர்ந்த ஆள்கடத்தல்காரர்கள் தலா 400,000 முதல் 1000 00 வரை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியு

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. பாராளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய...

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் ஆதரவு

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்று கூடுகிறது

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்றைய தினம் கூடுகிறது. இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அரசாங்கத்தின்...