எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலியாவில் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு அனுமதி இல்லை என அந் நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
எனினும் உயர் படிப்பு மாணவர்கள் மற்றும் விசேட புலம்பெயர்ந்தோர் இந்த உத்தரவுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.