ஒருமித்த கருத்தை எட்டவும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் சர்வகட்சி மாநாடு நாளை(26) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.