சுவாச நோய் ஒன்றின் பரவல் காரணமாக வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
பியோங்யாங் மக்கள் இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீடுகளில் இருக்க வேண்டும் எனவும், தினமும் பல தடவைகள் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் தற்போது மிகவும் குறைவடைந்துள்ளது. பியோங்யாங்கில் -22 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைவடைந்துள்ளது.