பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை திருத்தம் தொடர்பிலும் அரிசிக்கான நிர்ணய விலை குறித்தும் இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) கூடவிருந்த அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5.30 வரை பிற்போடப்பட்டுள்ளது.