கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை ஒரு குழுவினர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தொகை இதுவரை கணக்கிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.