நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகியதையடுத்து கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று பதவியேற்றார்.
முன்னாள் பிரதமரான ஜசின்டா ஆர்டெர்ன் தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் சிண்டி கிரோவிடம் கையளித்தார்.
இதன்படி, நியூசிலாந்தின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார்.