பிரபல இசைக் கலைஞர் துலிக நுவன் கொன்டகொட தனது 40 வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
துலிக நுவன் கொன்டகொட இந்த நாட்டில் பல பிரபலமான பாடல்களுக்கு தனது இசையமைப்பின் மூலம் வண்ணம் தீட்டியவர்.
follow the truth
Published on