follow the truth

follow the truth

November, 13, 2024
Homeஉள்நாடுகுருநாகல் மேயர் பற்றி வடமேற்கு ஆளுநரிடமிருந்து வர்த்தமானி அறிவிப்பு

குருநாகல் மேயர் பற்றி வடமேற்கு ஆளுநரிடமிருந்து வர்த்தமானி அறிவிப்பு

Published on

குருநாகல் மாநகர சபையின் மேயராக கடமையாற்றிய துஷார சஞ்சீவ விதாரண, டிசம்பர் 31ஆம் திகதி முதல் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கர்ணாகொட கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

குருநாகல் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஆவணம் தோற்கடிக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.

இதற்குக் காரணம், 2020ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 29ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான மாநகர வரவு செலவுத் திட்ட தொகுப்பு மற்றும் அமுலாக்க உத்தரவுகளின்படி, வரவு செலவுத் தொகுப்பு மற்றும் அமுலாக்கம் செய்யப்படவில்லை.

இதன்படி குருநாகல் மாநகரசபையின் மேயர் பதவி வெற்றிடமாக கருதப்பட வேண்டும் என இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிறக்கும்போதே உடல் நல பாதிப்புடன் பிறந்த நஹ்லாவின் மருத்துவ செலவுகளுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம் (ஆவணங்கள் இணைப்பு)

பிறக்கும்போதே உடல் நல பாதிப்புடன் பிறந்த பாத்திமா நஹ்லாவின் மருத்துவ செலவுகளுக்கு முடிந்த உதவியினை வழங்கக் கோரி அவரது...

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? : இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்

"இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்" என இந்தியாவின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...

வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக ரயில் சேவை

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக...