follow the truth

follow the truth

November, 13, 2024
Homeஉள்நாடுசாரதிகள், நடத்துனர்களுக்கு இ.போ.சபையில் வேலைவாய்ப்பு

சாரதிகள், நடத்துனர்களுக்கு இ.போ.சபையில் வேலைவாய்ப்பு

Published on

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண சாரதிகள் மற்றும் நடத்துனர்களை நியமிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும்...

சுமார் 15 ஊழல், மோசடி சம்பவங்கள் குறித்து விசாரணை

கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 15 மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக...

தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு இன்று ஒத்திகை

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுது பொருட்களும் இன்றைய (13) நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என...