follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஇந்திய வெளிவிவகார செயலாளர் திருகோணமலையில் எண்ணெய் தாங்கிகளை ஆய்வு செய்தார்

இந்திய வெளிவிவகார செயலாளர் திருகோணமலையில் எண்ணெய் தாங்கிகளை ஆய்வு செய்தார்

Published on

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்குள்ள எண்ணெய் தாங்கிகள் அடங்கிய வளாகத்தையும் அவர் பார்வையிட்டார்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஸ் வர்தன் திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மழையால் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மழையால் லெப்டோஸ்பைரோசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல்...

அரிசியின் கட்டுப்பாட்டு விலையை உயர்த்த கோரிக்கை

கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட இருநூறு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள்...

மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு

மலையக புகையிரதத்தில் பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத பாதையில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான...