follow the truth

follow the truth

October, 23, 2024
HomeTOP1சுற்றுலாப் பயணிகளுக்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயம்

சுற்றுலாப் பயணிகளுக்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயம்

Published on

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் இன்று முதல் கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டமைக்கான கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று முதல் இலங்கைக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான அட்டையை காண்பிக்கவேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான டிஜிட்டல் பிரதியை சமர்ப்பிக்கவேண்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான ஆவணங்கள் இல்லாதவர்கள் தாங்கள் கொவிட்டினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில்...

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையின் அறுகம்பே...