follow the truth

follow the truth

February, 6, 2025
Homeஉள்நாடுஇலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

Published on

இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில் சேவைகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு நீக்கம்

பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அடுத்த மாதம் 10...

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்டில்

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு...

நான்கு பகுதிகளுக்கு திடீர் நீர் வெட்டு

களுத்துறையில் உள்ள மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் தற்காலிக...