follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுமீன்களின் விலைகள் சடுதியாக வீழ்ச்சி

மீன்களின் விலைகள் சடுதியாக வீழ்ச்சி

Published on

பேலியகொட மீன் சந்தையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் மீன் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் 1,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தலபத்தின் விலை 1,400 ஆக குறைந்துள்ளதாகவும் இந்த வாரம் வேறு பல மீன்களின் விலைகளும் 200 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்றைய நாட்களில் பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு வாடிக்கையாளர்கள் வருவதில் வீழச்சி காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில்...

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையின் அறுகம்பே...