follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஇம்முறை தேர்தலுக்கு ஹெலிகாப்டரில் வரவுள்ள கதாநாயகர்கள்

இம்முறை தேர்தலுக்கு ஹெலிகாப்டரில் வரவுள்ள கதாநாயகர்கள்

Published on

உத்தர லங்கா கூட்டணியின் புதிய அரசியல் கூட்டணியின் பெயர், வாக்குச் சின்னம் மற்றும் பங்காளி அரசியல் கட்சிகள் ஆகியவை இன்று (11) வெளியிடப்படும் என உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் (09) இரவு இடம்பெற்றதுடன், நேற்று (10) பிற்பகலிலும் தீர்க்கமான கலந்துரையாடலை நடத்துவதற்கு உத்தர லங்கா கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.

இக்கலந்துரையாடலில் உத்தர லங்கா கூட்டமைப்பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் சுதந்திர ஜனதா சபையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த புதிய கூட்டணியின் சின்னம் ஹெலிகாப்டர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...