follow the truth

follow the truth

January, 15, 2025
HomeTOP2ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானை, யானை மற்றும் பொது சின்னத்தில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்கள் எவை என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (10) நடத்தும் கலந்துரையாடலில் தீர்மானிக்கும் என ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இதன்படி, சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலும், பொஹொட்டுவ சின்னத்தில் சில மன்றங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும், சில நிறுவனங்களுக்கு இரு கட்சிகளும் பொதுச் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இன்றைய கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்பீட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று முன்தினம் (08) கொழும்பில் இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு – 31ம் திகதி விசாரணைக்கு

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி...

இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும்

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு...

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான்...