follow the truth

follow the truth

October, 24, 2024
Homeஉள்நாடுமுட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானம்

முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானம்

Published on

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவினால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 45 ரூபா என்ற மொத்த விலைக்கு முட்டை உற்பத்தியாளர்கள் பாரவூர்திகள் மூலம் முட்டையை விற்பனை செய்யும் பின்னணியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஅந்த சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அறுகம்பே சம்பவத்தில் மூவர் கைது – விஜித ஹேரத்

அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு...

நாமல் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு...

பாதுகாப்பு தேவைப்படும் இஸ்ரேலியர்களுக்கு உதவ பொலிசார் தயாராக உள்ளனர்

சுற்றுலாப் பயணி அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக இந்த நாட்டிற்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைக்கு சில தனிப்பட்ட...