இலங்கையின் வனப் பரப்பு 16% ஆகக் குறைந்துள்ளதாக ஊடகச் செய்திகளை மறுத்துள்ள வனப் பாதுகாப்புத் தலைவர், வனத் துறை வன வரைபடங்களை புதுப்பித்து வருவதாகவும், அத்தகைய வன அழிவு எதுவும் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.