ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (09) செலுத்தியுள்ளது.
அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கொழும்பு மாவட்ட செயலகத்திற்கு வந்து தேர்தலுக்கான பாதுகாப்பு பணத்தை வைப்பிலிட்டதாக டெய்லி சிலோன் செய்தியாளர் தெரிவித்திருந்தார்.