கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேரூந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.