follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉலகம்உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டம்

Published on

உக்ரைனை ஊக்கப்படுத்தும் முயற்சியாக ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தமக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் டான்பாஸ்க் பகுதியில் ஏராளமான ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் கடைசி சில நாட்களில் உக்ரைன் வான் பாதுகாப்புப் படைகள் 80க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிறிஸ்மஸ் இலவச உணவு.. கூட்டநெரிசலில் 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து...

அல்பேனியாவில் டிக்டோக்கிற்கு தடை

அல்பேனியா அரசாங்கம் TikTok அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க முடிவு செய்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் இந்த...

உகண்டாவில் பரவும் ‘டிங்கா டிங்கா’ வைரஸ்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ்...