புதிய மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (02) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதன் பரிசீலனை எதிர்வரும் வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும் என்பதும் விசேட அம்சமாகும்.
இணைப்புச் செய்தி
இன்று மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவைக்கு