இன்று(03) முதல் எதிர்வரும் 6ம் திகதி வரை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A B C D E F G H I J KL P Q R S TU V W ஆகிய பகுதிகளில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பகலில் 01 மணிநேரமும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.