தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடல் உறுப்புகளின் மாதிரிகள் மற்றும் விரல் நகங்கள் உள்ளிட்ட உள்ளூர் ஆதாரங்களை டிஎன்ஏ பரிசோதனைக்காக அரசாங்கத்தின் இரசாயனப் பகுப்பாய்வுக்கு அதிகாரிக்கு அனுப்ப நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப்பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.