follow the truth

follow the truth

November, 24, 2024
Homeஉள்நாடுசதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Published on

நத்தார் பண்டிகை​யை முன்னிட்டு 05 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது. 

அதற்கமைய, 

  • ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 5 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 185 ரூபா)  
  • ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை 07 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 378 ரூபா)
  •  425 கிராம் உள்நாட்டு டின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 480 ரூபா)
  • ஒரு கிலோ கிராம் தாய்லாந்து நெத்தலியின் விலை 50 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 1,100 ரூபா) 

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதோச நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய விலைகளின் கீழ் குறித்த பொருட்களை இன்று  முதல் நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என லங்கா சதொச அறிவித்துள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான...

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால்...

சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா...