follow the truth

follow the truth

November, 24, 2024
Homeஉள்நாடுஇலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு வழங்கும் பிரான்ஸ்

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு வழங்கும் பிரான்ஸ்

Published on

பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெறுவதற்கு பிரான்ஸ் இலங்கைக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் உடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இலங்கையை மீட்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடம் மின் கட்டண திருத்தம் இல்லை?

இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தாண்டு மின்...

பதுளை செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு

கடந்த 18 ஆம் திகதி பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் பாரிய...

12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாளை...