follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஇன்றும் வழமையான மின்வெட்டு அமுலுக்கு

இன்றும் வழமையான மின்வெட்டு அமுலுக்கு

Published on

இன்று (16) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு ஏற்படும்.

மின்வெட்டு அட்டவணை கீழே…

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட...

செந்தில் தொண்டமான் தனது வாக்கினை செலுத்தினார்

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது...