follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP1ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி கொண்டு செல்ல தடை

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி கொண்டு செல்ல தடை

Published on

மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் திடீரென இறப்பதால், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு

மலையக புகையிரதத்தில் பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத பாதையில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான...

பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது. சீரற்ற காலநிலையுடன் மலையக...

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியமிக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில்...