follow the truth

follow the truth

December, 14, 2024
Homeஉள்நாடுகண்டியில் அதிகளவில் காற்று மாசு

கண்டியில் அதிகளவில் காற்று மாசு

Published on

ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கண்டியில் வளி மாசுபாடு அதிகமாக காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, கண்டி நகரின் அமைவிடமும், நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், புதைபடிவ எரிபொருட்கள் எரியும் அதிகரிப்பும் இந்நிலைமைக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் டெல்லியில் மோசமான காற்று மாசுபாடு இலங்கையையும் பாதித்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இந்திய காற்று துகள்கள் நாட்டிற்கு வந்ததால் இந்த நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் இந்த நிலை மறைந்துவிடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை...

டிசம்பர் 17ஆம் திகதி புதிய சபாநாயகர் தெரிவு?

புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன...

மஹிந்தவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாய் செலவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காகக் கடமையாற்றியிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று தங்களது கடமைகளை நிறைவு செய்து...