follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி

இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி

Published on

ஜனநாயக ஆட்சி, கடன் மறுசீரமைத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதில் அமெரிக்கா எவ்வாறு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கு சீனாவிடமிருந்தும் அழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நலிந்த...

அர்ஜுன மகேந்திரனுக்கு நோட்டீஸ்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்ப கொழும்பு...

2025 வரவு செலவுத் திட்டம் ஜனவரி 09

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என...