இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும்இலங்கை வெளிவிவகார செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது இரு நாடுகளும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் மற்றும் கடன் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது