follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஆர்ப்பாட்டதாரர்கள் இருவர் ரணிலை வணங்கி மன்னிப்பு கோரியது பொய்

ஆர்ப்பாட்டதாரர்கள் இருவர் ரணிலை வணங்கி மன்னிப்பு கோரியது பொய்

Published on

ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த இரண்டு யூடியூப் செயலளர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரை சந்தித்து பணிந்து மன்னிப்பு கேட்டதாக வெளியான செய்தி அப்பட்டமான பொய் என்றும் போராட்டத்தின் முன்னணி தலைவரான ரதிந்து சேனாரத்ன டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இராஜ் வீரரத்ன என்ற பாடகர் கோனார எனும் போராட்டத்தை காட்டிக்கொடுத்த நபரின் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலை மேற்கோள்காட்டி இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என ரதிந்து சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

மக்கள் அதிகாரம் இல்லாத தலைவரிடம் பணிந்து மன்னிப்பு கேட்கும் அளவுக்கு போராட்டக்காரர்கள் நிலைகுலைந்து போகவில்லை என்றும், இப்படி பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்பை நசுக்கும் முயற்சிகள் மீண்டும் எழுச்சி பெறுவதாகவும் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...

புதிய அமைச்சரவை நியமனத்தில் நான்கு உறுப்பினர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய...