follow the truth

follow the truth

December, 18, 2024
Homeஉள்நாடுமின்சார சபை அனுமதி கோரவில்லை

மின்சார சபை அனுமதி கோரவில்லை

Published on

நவம்பர் 30 ஆம் திகதி வரை மாத்திரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதன்கிழமைக்கு (30) பின்னர் மின்வெட்டுக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நவம்பர் 25ஆம் திகதி முதல் மூன்று மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான மின்சார சபையின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளை பூண்டு மோசடிக்கு விரைவில் வழக்கு

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரியளவிலான வெள்ளை பூண்டு மோசடி தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,...

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு மானியம்

தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர்...

புதிய வாகனங்களின் இறக்குமதி தொடர்பிலான அறிவிப்பு

அரசாங்க ஒப்புதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கான, புதிய வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத்...