follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஇன்றைய நாளுக்கான மின்வெட்டு

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

Published on

இன்றைய தினம் (30) 2 மணி 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W மண்டலங்களுக்கு பிற்பகல் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of text that says 'WEDNESDAY 11/30 බදාදා புதன் Approved Power Interruption Schedule අනුමත විදුලි කප්පාදු කාලසටහන அங்கீகரிக்கட்ப மின்தடை அட்டவணை Electricity Supply Disconnection Time විදුලි සැපයුම විසන්ධී කරන වේලාව மின்சார விநியோகம் தடை நேரம் Electricity Supply Restoration Time විදුලි සැපයුම යථා තත්වයට පත්වන වේලාව மின்சார விநியோகம் திரும்பும் நேரம் Group කාණ්ඩය பிரிவு 3:00PM 3:30PM Duration කාල සීමාව காலம் 4:00PM- 4:30PM 4:00PM 4:30PM 5:00PM- 5:30PM 5:00PM- 5:30PM 6:00PM- 6:30PM 6:00PM- 6:30PM 7:20PM 7:50PM 1 hour 7:20PM 7:50PM 8:40PM 9:10PM 8:40PM A,B,C,D,U,V I,J,K,L,W,P,Q E,F,G,H,R,S,T A,B,C,D,U,V,W I,J,K,L,P,Q,R 1hr 20 minutes E,F,G,H,S,T 10:00PM 10:30PM PUCSL ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு Public Utilities Commission of Sri Lanka'

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...