follow the truth

follow the truth

November, 22, 2024
Homeஉள்நாடுமுட்டை விலை தொடர்பான உத்தரவு

முட்டை விலை தொடர்பான உத்தரவு

Published on

தற்போதைய தற்போதைய நிலையில் கோழி முட்டையொன்றை விற்பனைசெய்யக்கூடிய விலையை ஒரு வாரத்தில் கணக்கிட்டு வழங்குமாறு நிதி மற்றும் வர்த்தக அமைச்சுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் அக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

கோழி தீவனத்தை இலங்கைக்கு இறக்குமதிசெய்வது தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை கருத்திற்கொண்டு இந்த விலையை கணக்கிடுமாறு இதன்போது அவர் தனது உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோழி முட்டையொன்றை விற்பனைசெய்யக்கூடிய விலை ஒரு வாரத்தில் கணக்கிட்டு வழங்குமாறு நிதி மற்றும் வர்த்தக அமைச்சுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் அக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

கோழி தீவணத்தை இலங்கைக்கு இறக்குமதிசெய்வது தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை கருத்திற்கொண்டு இந்த விலையை கணக்கிடுமாறு இதன்போது அவர் தனது உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி செயலாளர் – ஜப்பான் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று...

பதுளை – செங்கலடி பிரதான வீதியை திறக்க நடவடிக்கை

பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் பதுளை -...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, காலி, கேகாலை,...