உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி தொடரான Game of Thrones இனது நடிகர் ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார்.
பிரபல கிட்டார் கலைஞரான Wilko Johnson தனது 75வது வயதில் காலமாகியுள்ளார்.
Game of Thrones நடிகர்களில் சேருவதற்கு முன்பு, அவர் Dr. Feelgood இசைக்குழுவில் கிட்டார் கலைஞராக இருந்தவர்.
அவர் ஒரு ஆங்கிலேய பிரஜை எனவும், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.