follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஉங்களுக்கு எச்.ஐ.வி இருக்கிறதா என அறிய எளிய வழி

உங்களுக்கு எச்.ஐ.வி இருக்கிறதா என அறிய எளிய வழி

Published on

எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்வதற்காக மாதம் ஒன்றுக்கு சுமார் முந்நூறு பேர் ஆன்லைனில் பதிவு செய்வதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு கூறுகிறது.

www.know4sure.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக எந்தவொரு நபரும் எச்.ஐ.வி பரிசோதனைக்காக சந்திப்பை முன்பதிவு செய்யலாம்.

0703633533 / 0112667163 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலமும் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஒருவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பதுடன், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் 0716379192 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் மூவாயிரத்து அறுநூறு பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பதினான்கு சதவீதம் (14%) பதினைந்து மற்றும் இருபத்தி நான்கு வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையர்கள் எவ்வாறு ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக..

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா இறுதித் தீர்மானம் விரைவில்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள்...