follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉலகம்ரஷ்ய தாக்குதல்களினால் உக்ரைனில் மின்வெட்டு

ரஷ்ய தாக்குதல்களினால் உக்ரைனில் மின்வெட்டு

Published on

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மின்சார தடை காரணமாக மூன்று அணு உலைகளும் செயலிழந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ தொழில்நுட்பம் மூலம் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நாடு முழுவதும் உள்ள எரிசக்தி மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பான் இசு தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் உள்ள இசு தீவுகளை சுற்றியுள்ள பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் பலி

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு பக்கம் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது லெபனான் நாட்டில் உள்ள ஈரான்...

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்த இந்திய பிரதமர்

குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து...