9 வது பாராளுமன்றத்தின் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் Manthri.lk இன் தரப்படுத்தலில் இறுதி பத்து இடங்களை பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் 1-10 வீதம் மட்டுமே செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போதைய பாராளுமன்றத்தின் மிகக் குறைவான பங்களிப்பை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு