முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது முதலாவது பொது நிகழ்வில் இன்று கலந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு அபயராமயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டார்.