சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (17) உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அவர்கள் இருவரும் 90 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.